ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா ஆற்றின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025
Daily Thanthi 2025-05-22 04:05:19.0
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா ஆற்றின் நீர் வரத்து இன்று காலை விநாடிக்கு 50ல் இருந்து 130 கன அடியாக அதிகரித்துள்ளது. ஆந்திராவின் கண்டலேறு அணையில் கிருஷ்ணா ஆற்றில் நீர் திறப்பு விநாடிக்கு 2500 கன அடியாக உள்ளது.

1 More update

Next Story