அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025
x
Daily Thanthi 2025-05-22 04:35:19.0
t-max-icont-min-icon

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில், இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர்.

1 More update

Next Story