தமிழகத்திற்கு ஜுன், ஜுலை மாத பங்காக 40 டிஎம்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025
x
Daily Thanthi 2025-05-22 10:45:32.0
t-max-icont-min-icon

தமிழகத்திற்கு ஜுன், ஜுலை மாத பங்காக 40 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க உத்தரவிட வேண்டும்.டெல்லியில் நடைபெற்ற 40வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

1 More update

Next Story