முருகன் மாநாடு தொடக்கம் - களைகட்டும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-06-2025
Daily Thanthi 2025-06-22 11:36:55.0
t-max-icont-min-icon

முருகன் மாநாடு தொடக்கம் - களைகட்டும் கலைநிகழ்ச்சிகள்

முருகன் மாநாட்டில் களைகட்டும் கலைநிகழ்ச்சிகள், மேள தாளங்கள் முழங்க காவடியுடன் நடனமாடி பக்தர்கள் உற்சாகம்

முருகரின் பக்திப் பாடல்களைப் பாடி சிறுவன் அசத்தல்

15 நாட்கள் விரதம் - மாநாட்டில் பங்கேற்றுள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்பு

1 More update

Next Story