முருகன் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-06-2025
Daily Thanthi 2025-06-22 13:48:35.0
t-max-icont-min-icon

முருகன் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

தீர்மானம் 1 - திருப்பரங்குன்றத்தில் வரும் கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்

தீர்மானம் 2 - பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேசன் சிந்தூரை நடத்திய பிரதமருக்கு நன்றி

1 More update

Next Story