துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
x
Daily Thanthi 2025-08-22 05:04:06.0
t-max-icont-min-icon

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் வரும் 24ம் தேதி தமிழ்நாடு வருகை


துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வரும் 24ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார். மேலும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து அவர் ஆதரவு திரட்ட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story