சொகுசு விடுதிக்குள் 6 நாட்கள் அடைத்து வைக்கப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
x
Daily Thanthi 2025-08-22 06:14:59.0
t-max-icont-min-icon

சொகுசு விடுதிக்குள் 6 நாட்கள் அடைத்து வைக்கப்பட்ட தொழிலாளி மீட்பு

கேரளா மாநிலம் பாலக்காட்டில் சொகுசு விடுதிக்குள் 6 நாட்களாக அடைத்து வைக்கப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி வெள்ளையன் என்பவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6 நாட்களாக அவரை துன்புறுத்தி உணவு, தண்ணீர் எதுவும் வழங்காமல் அடைத்து வைத்திருந்த விடுதி உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவருகின்றனர். 

1 More update

Next Story