போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் 5-வது நாளாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
x
Daily Thanthi 2025-08-22 06:33:53.0
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் 5-வது நாளாக நீடிப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 5-வது நாளாக நீடித்து வருகிறது. காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் போக்குவரத்து ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story