வந்தே பாரத் உணவு குடோனில் தீ விபத்து  - 6 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
x
Daily Thanthi 2025-08-22 07:06:56.0
t-max-icont-min-icon

வந்தே பாரத் உணவு குடோனில் தீ விபத்து - 6 பேர் படுகாயம்


நெல்லை - பாலபாக்கிய நகரில் இயங்கி வந்த வந்தே பாரத் ரெயிலுக்கு உணவு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீ விபத்தில் சமையல் மாஸ்டர் உள்ளிட்ட 6 பேர் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

1 More update

Next Story