நெல்லை அருகே அதிர்ச்சி: நாய் கடித்து 7 வயது சிறுமி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
x
Daily Thanthi 2025-08-22 07:12:01.0
t-max-icont-min-icon

நெல்லை அருகே அதிர்ச்சி: நாய் கடித்து 7 வயது சிறுமி படுகாயம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அயன் சிங்கம்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை நாய் கடித்த சம்பவத்தில் அவளுக்கு படுகாயம் ஏற்பட்டது.

நெற்றி, வாய்ப் பகுதியில் காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story