ஹைலேண்டர் பட ரீமேக்கில் ஜுமான்ஜி பட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
x
Daily Thanthi 2025-08-22 11:57:23.0
t-max-icont-min-icon

''ஹைலேண்டர்'' பட ரீமேக்கில் ''ஜுமான்ஜி'' பட நடிகை

ஹாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ''ஹைலேண்டர்'' பட ரீமேக்கின் முக்கியமான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே இப்படத்தில், ஹென்றி கேவில், ரஸ்ஸல் குரோவ், டேவ் பாடிஸ்டா, மரிசா அபேலா ஆகியோர் நடிக்கும்நிலையில், தற்போது ''ஜுமான்ஜி'' பட நடிகை கரேன் கில்லன் இணைந்துள்ளார்.

1 More update

Next Story