டியூட் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
x
Daily Thanthi 2025-08-22 12:58:57.0
t-max-icont-min-icon

'டியூட்' படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'டியூட்' படத்தின் முதல் பாடலான ''ஊரும் பிளட்'' வருகிற 28-ம் தேதி வெளியாக உள்ளது. கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் முழுவதுமாக காமெடி கலந்த படமாக இப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story