நாதக சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-02-2025
Daily Thanthi 2025-02-23 08:30:59.0
t-max-icont-min-icon

நாதக சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ‘கரையான் கூட்டத்தோடு இருந்து துரோகி ஆவதைவிட கிளையாக உடைந்து எதிரியாவதே மேல் என சபரிநாதன் கூறியுள்ளார்.

1 More update

Next Story