மத்திய அரசின் இந்தித் திணிப்பை கண்டித்து நெல்லை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-02-2025
Daily Thanthi 2025-02-23 10:29:52.0
t-max-icont-min-icon

மத்திய அரசின் இந்தித் திணிப்பை கண்டித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரெயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி திமுகவினர் அழித்தனர்.

1 More update

Next Story