மதுரையில் ரவுடி வெட்டிக்கொலை; தனிப்படைகள் அமைப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-03-2025
Daily Thanthi 2025-03-23 05:45:43.0
t-max-icont-min-icon

மதுரையில் ரவுடி வெட்டிக்கொலை; தனிப்படைகள் அமைப்பு

மதுரையில் ரவுடி காளிஸ்வரன் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story