பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த நேரத்தில் பதிலடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
x
Daily Thanthi 2025-04-23 11:02:27.0
t-max-icont-min-icon

பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும்: அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கும்; மத்திய அரசு கொடுக்கும் பதிலடி மிகவும் முக்கியமானதாக இருக்கும் அமித்ஷா பதவி விலக வேண்டும் என பேசுபவர்கள் அரசியலுக்காக பேசுகிறார்கள் என்று கூறினார்.

1 More update

Next Story