தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025
Daily Thanthi 2025-05-23 03:55:51.0
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் இல்லை என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story