காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025
x
Daily Thanthi 2025-05-23 11:56:05.0
t-max-icont-min-icon

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள நிலையில், டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story