மத்திய பிரதேசம்: 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025
x
Daily Thanthi 2025-09-23 04:50:05.0
t-max-icont-min-icon

மத்திய பிரதேசம்: 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி; 12 பேர் காயம்


மத்திய பிரதேசத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், பஹீம் மற்றும் அலீபா (வயது 20) ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

1 More update

Next Story