‘எச்1-பி’ விசா கட்டணம் உயர்வு எதிரொலி: துபாய்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025
x
Daily Thanthi 2025-09-23 05:25:00.0
t-max-icont-min-icon

‘எச்1-பி’ விசா கட்டணம் உயர்வு எதிரொலி: துபாய் வழியாக இந்தியா வரும் விமான பயணங்கள் ரத்து


அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசா கட்டணம் சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலராக ஜனாதிபதி டிரம்ப் உயர்த்தியதன் எதிரொலியாக துபாய் வழியே இந்தியா வரும் விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டு டிக்கெட் முன்பதிவு விகிதம் கடுமையாக சரிந்துள்ளது.


1 More update

Next Story