பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராமதாஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025
x
Daily Thanthi 2025-09-23 05:33:55.0
t-max-icont-min-icon

பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராமதாஸ் தலைமையில் தொடங்கியது

பாமக மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story