மகா கும்பமேளா: 60 கோடி பேர் புனித நீராடல்  கடந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
Daily Thanthi 2025-02-24 04:26:19.0
t-max-icont-min-icon

மகா கும்பமேளா: 60 கோடி பேர் புனித நீராடல்

கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்ச்சி நாளை மறுதினத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மகா கும்பமேளா நிகழ்ச்சியில் திரிவேணி சங்கமத்தில் இதுவரை 60 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர்.

1 More update

Next Story