தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 1000 இடங்களில் முதல்வர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
Daily Thanthi 2025-02-24 05:35:13.0
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை - 33, மதுரை - 52, கடலூர் - 49, கோவை - 42, தஞ்சை - 40 இடங்களிலும் திறப்பு. சந்தை விலையை விட இங்கு 75% தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story