கரூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியின் கழுத்தை மாணவன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
Daily Thanthi 2025-02-24 05:49:45.0
t-max-icont-min-icon

கரூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியின் கழுத்தை மாணவன் அறுத்துள்ளான். மாணவியின் கழுத்தை அறுத்த பிளஸ் 2 படிக்கும் மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாணவி காதலிக்க மறுத்ததால் இதுபோன்ற செயலை செய்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story