தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே பட்டாசு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
x
Daily Thanthi 2025-02-24 09:53:16.0
t-max-icont-min-icon

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு குடோன் வெடி விபத்தில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story