பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
Daily Thanthi 2025-02-24 12:22:17.0
t-max-icont-min-icon

பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு 4 வலிமையான தூண்கள் உள்ளன என நான் டெல்லி செங்கோட்டையில் கூறினேன்.

ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரே அந்த தூண்கள் ஆவர். விவசாயிகளின் நலனே தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முன்னுரிமை என்று பேசியுள்ளார்.

1 More update

Next Story