சென்னையில் ஐபிஎல் பார்த்துவிட்டு சென்ற கல்லூரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-03-2025
Daily Thanthi 2025-03-24 04:04:51.0
t-max-icont-min-icon

சென்னையில் ஐபிஎல் பார்த்துவிட்டு சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். ஆலந்தூர் மெட்ரோ தூணில் பைக் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story