தமிழகத்தின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் மேகதாது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-03-2025
Daily Thanthi 2025-03-24 10:26:54.0
t-max-icont-min-icon

தமிழகத்தின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது. நதிநீர் பிரச்சினைக்காக 22 வழக்குகள் தொடர்ந்துள்ளோம் என சட்டசபையில் தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் இன்று பேசினார்.

1 More update

Next Story