அரசியல் கட்சிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-03-2025
Daily Thanthi 2025-03-24 12:43:50.0
t-max-icont-min-icon

அரசியல் கட்சிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார். இதில், தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்தவும், அரசியல் கட்சிகளின் குறைகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

1 More update

Next Story