பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த 2... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025
Daily Thanthi 2025-04-24 07:36:17.0
t-max-icont-min-icon

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு, இன்று காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர். இதில், ராணுவ வீரர் ஜந்து அலி ஷேக் வீரமரணம் அடைந்தார்.

1 More update

Next Story