சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த பாகிஸ்தான்...... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025
x
Daily Thanthi 2025-04-24 12:21:26.0
t-max-icont-min-icon

சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த பாகிஸ்தான்... எல்லையில் ராணுவம் குவிப்பு

மேலும் சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

போரை நிறுத்தும் வகையில் 1972ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து எல்லையில் ராணுவ படைகளை பாகிஸ்தான் குவித்து வருகிறது. முப்படைகளும் தயாராக இருக்க பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இதனால் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. 


1 More update

Next Story