பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர் செல்ல தடை..... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025
x
Daily Thanthi 2025-04-24 12:23:25.0
t-max-icont-min-icon

பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர் செல்ல தடை.. முடிவுக்கு வந்த 65 ஆண்டு கால ஒப்பந்தம்


65 ஆண்டு காலமாக எந்தவித சிக்கலும் இல்லாமல் சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆனால், இப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்படிருந்த நிலையில், இந்தியா தண்ணீரையே ஆயுதமாக கையில் எடுத்துள்ளது. அந்த வகையில், 65 ஆண்டு கால சிந்து நதிநீர் ஒப்பந்தம் இப்போது கைவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையால், ஏற்கனவே நதிநீர் பகிர்வு செய்துகொண்டுள்ள வங்காளதேசம், நேபாளம் ஆகிய அண்டை நாடுகள் அதிர்ச்சி அடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story