மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி சந்திப்புடெல்லியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
x
Daily Thanthi 2025-05-24 07:12:53.0
t-max-icont-min-icon

மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லியில் 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் பிரதமரை சந்தித்து பேசுவார் என தகவல் தெரிவிக்கின்றது.

1 More update

Next Story