மாலை 4 மணி வரை 13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
x
Daily Thanthi 2025-05-24 09:47:30.0
t-max-icont-min-icon

மாலை 4 மணி வரை 13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 13 மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி குமரி, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story