மத்திய வரியில் 50 சதவீதம் தமிழ்நாட்டிற்கு தர... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
x
Daily Thanthi 2025-05-24 10:15:41.0
t-max-icont-min-icon

மத்திய வரியில் 50 சதவீதம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


நிதிஆயோக் கூட்டத்தில், மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத உரிமைப் பங்கை வழங்க வேண்டும் என்று தான் கோரினேன் என்றும், வாக்குறுதியளிக்கப்பட்ட 41 சதவீதத்திற்கு எதிராக தற்போது நாம் 33.16 சதவீதத்தை மட்டுமே பெறுகிறோம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story