இஸ்ரேலும் ஈரானும் போர்  நிறுத்த ஒப்பந்தத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-06-2025
Daily Thanthi 2025-06-24 10:55:16.0
t-max-icont-min-icon

இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டன என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஈரானும் அதன் அணு ஆயுத அமைப்பை மறுகட்டமைப்பு செய்ய முடியாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

1 More update

Next Story