தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி வேட்பாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
x
Daily Thanthi 2025-08-24 04:45:19.0
t-max-icont-min-icon

தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்


கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற தே.ஜ.கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்த வாரம் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

1 More update

Next Story