தி.மு.க. நாடாளுமன்ற பொதுக்குழுத் தலைவர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
x
Daily Thanthi 2025-08-24 06:02:06.0
t-max-icont-min-icon

தி.மு.க. நாடாளுமன்ற பொதுக்குழுத் தலைவர் கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிப்பு

தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.

1 More update

Next Story