இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த விஜய்யின் செல்பி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
x
Daily Thanthi 2025-08-24 11:13:55.0
t-max-icont-min-icon

இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த விஜய்யின் செல்பி வீடியோ 

கடந்த 21-ம் தேதி நடந்த இந்த மாநாட்டின்போது விஜய், ரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்தார். அது ஒரு நாளுக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றது.

1 More update

Next Story