உ.பி.: தேடப்படும் குற்றவாளியை சுற்றி வளைத்து...... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
x
Daily Thanthi 2025-09-24 05:12:56.0
t-max-icont-min-icon

உ.பி.: தேடப்படும் குற்றவாளியை சுற்றி வளைத்து... பெண் போலீஸ் படையின் முதல் என்கவுன்ட்டர்


ஜிதேந்திராவை பெண் போலீசார் அடங்கிய தனிப்படை ஒன்று நேற்றிரவு என்கவுன்ட்டர் செய்து பிடித்துள்ளது. பெண் போலீஸ் படையின் முதல் என்கவுன்ட்டர் சம்பவம் இதுவாகும்.


1 More update

Next Story