எச்.வி.ஹண்டே உடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
x
Daily Thanthi 2025-09-24 05:32:25.0
t-max-icont-min-icon

எச்.வி.ஹண்டே உடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது பாஜகவிலும் உள்ள எச்.வி.ஹண்டேவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்.

அரசின் திட்டங்களை பாராட்டி எச்.வி.ஹண்டே தொடர்ந்து கடிதம் எழுதிய நிலையில், சென்னை செனாய் நகரில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

1 More update

Next Story