ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
x
Daily Thanthi 2025-09-24 05:37:05.0
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி


ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயிறு தொடர்பான பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story