ஈகுவேடார் சிறையில் கலவரம்: 14 பேர் பலி; 14 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
x
Daily Thanthi 2025-09-24 06:17:04.0
t-max-icont-min-icon

ஈகுவேடார் சிறையில் கலவரம்: 14 பேர் பலி; 14 பேர் காயம்


ஈகுவேடார் நாட்டில் குவயாகுவில் நகருக்கு தெற்கே துறைமுக நகரான மச்சலா என்ற நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இதில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர்.


1 More update

Next Story