96 படத்தின் 2ம் பாகம் - மனம் திறந்த இயக்குனர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
x
Daily Thanthi 2025-09-24 08:50:04.0
t-max-icont-min-icon

''96'' படத்தின் 2ம் பாகம் - மனம் திறந்த இயக்குனர் பிரேம் குமார்

'96' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி பிரேம் குமார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இதனையடுத்து, அதன் 2-ம் பாகம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

1 More update

Next Story