தென்காசி பேருந்து விபத்து - கவர்னர் ஆர்.என். ரவி இரங்கல்


தென்காசி பேருந்து விபத்து -  கவர்னர் ஆர்.என். ரவி இரங்கல்
x
Daily Thanthi 2025-11-24 12:33:42.0
t-max-icont-min-icon

தென்காசி இடைக்கால் அருகே நடந்த விபத்தில் உயிர்கள் பறிபோன செய்தியறிந்து வேதனையடைந்தேன் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

1 More update

Next Story