சென்னையில் நடைபெற உள்ள சிஎஸ்கே - பெங்களூரு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025
Daily Thanthi 2025-03-25 07:21:30.0
t-max-icont-min-icon

சென்னையில் நடைபெற உள்ள சிஎஸ்கே - பெங்களூரு போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

விற்பனை தொடங்கிய 20 நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

20 ஆயிரம் டிக்கெட்டுகளை வாங்க 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முயற்சித்து ஏமாற்றம்

1 More update

Next Story