மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெயர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025
Daily Thanthi 2025-04-25 07:36:02.0
t-max-icont-min-icon

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெயர் விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று சட்ட சபையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும் முதல் அமைச்சர் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story