பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள் - அனைத்து மாநில... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025
x
Daily Thanthi 2025-04-25 10:39:01.0
t-max-icont-min-icon

"பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்" - அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்

அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தங்களது மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story