மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025
x
Daily Thanthi 2025-04-25 12:13:14.0
t-max-icont-min-icon

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன்


சென்னையில் நடைபெறும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். இதன்படி செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே இருந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


1 More update

Next Story