கன்னியாகுமரி: வார இறுதி நாளான இன்று குமரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-05-2025
Daily Thanthi 2025-05-25 04:24:11.0
t-max-icont-min-icon

கன்னியாகுமரி: வார இறுதி நாளான இன்று குமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள். வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால், சூரிய உதயத்தை காணாமல் ஏமாற்றம் அடைந்தாலும், மழையில் நனைந்தபடி, கடலில் குளித்து உற்சாகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story